ஓடி ஓடி ஓடியே உருஅறி யாத வெறுமையை நாடி நாடி நாடியே நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடியே மாண்டவர்கள் நாளுமே கோடி கோடி கோடியே எண்நிறைந்த கோடியே! பாடல் - சிவவாக்கியர் பாடலில் 'உருஅறியாத வெறுமையை' அல்லது அது போன்றதை நீக்கி உட்கலந்தசோதி என்பதானது எந்தப் பார்ப்பனனால் நுழைக்கப் பட்டது என்பதுஆய்வுச்செய்யப்படவேண்டிய ஒன்று] திருக்குறள் உட்பட ஏராளமான தமிழ் இலக்கியங்களில் பாக்கள் ஆரியர்களால் மறைக்கப்பட்டும் மெய்பொருள் மாறுப்பட சொற்கள் நீக்கப்பட்டும் தொடர்பற்ற சொற்கள் நுழைக்கப்பட்டும் உள்ளன!