ஓடி ஓடி ஓடியே உருஅறி யாத வெறுமையை நாடி நாடி நாடியே நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடியே மாண்டவர்கள் நாளுமே கோடி கோடி கோடியே எண்நிறைந்த கோடியே! பாடல் - சிவவாக்கியர் பாடலில் 'உருஅறியாத வெறுமையை' அல்லது அது போன்றதை நீக்கி உட்கலந்தசோதி என்பதானது எந்தப் பார்ப்பனனால் நுழைக்கப் பட்டது என்பதுஆய்வுச்செய்யப்படவேண்டிய ஒன்று] திருக்குறள் உட்பட ஏராளமான தமிழ் இலக்கியங்களில் பாக்கள் ஆரியர்களால் மறைக்கப்பட்டும் மெய்பொருள் மாறுப்பட சொற்கள் நீக்கப்பட்டும் தொடர்பற்ற சொற்கள் நுழைக்கப்பட்டும் உள்ளன!
ஆச்சரியக் குறி யே , உன்தமிழ் மயங்கும் வரி யே ! பாடல் ஒன்றுப் பாடநீ மே டை ஏ றும் போது , உன்தகுதி மீது பிறவிப் புழுதி படிய லா மா ? திற மைகள் மேல் சாணம் தெளிப்பது யா ரோ ? அறிவியல் வி னா நாயகனாய்ந ீ த ோன்ற , உன்முன் ; விண் தொட்டு நிமிர்ந்து வி டைக ளை சமர்ப்பிக்க - நீ நம்பும் ப டைப்பு ஆண்டவன் வருவா னா ? - ஆய்வால் கேள்விகளும் நீ யே பதில்களும் நீ யே எனநீ ஆவாயா ? பிறப்பு குறிக ளை தகுதியாக நிர்ணயித்து – உன் கரு உரு மூலத்தளங்கட்கு சாதி பெயரிட்டு – பெற்ற அன் னைத் தந் தை யை அவமதிப்புச் செய்ய – அவ னை விடலாமா ? நீ நிமிர முன் னேற , ஏணிகடவுளா ? தாயின் மடியில் அமர்ந்து தமிழும் பருகி வளர்ந்தாய் காயம் வியக்...